#indvsnz
#TrentBoult
#LockieFerguson
#Matt Henry

இந்தியாவுடனான சர்வதேச டி20 தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணிக்கு மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் காயமடைந்த பந்து வீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன் மற்றும் மாட் ஹென்றிக்கு அடுத்ததாக நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

New Zealand's Trent Boult, Lockie Ferguson and Matt Henry ruled out of India ODIs